தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல்

கொறோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் நேற்று(28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொறோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான … Continue reading தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல்